Cookie Policy

ஆதிரை இணையதளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. பயனர்களுக்கு சிறந்த மற்றும் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குவதற்காக, எங்கள் இணையதளம் Cookies மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இந்த Cookie Policy, Cookies என்ன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் விளக்குகிறது.

இந்த இணையதளம் Rising Roots Ventures OPC Pvt Ltd நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

எங்கள் இணையதளம் Cookies-ஐ எவ்வாறு பயன்படுத்துகிறது?

ஆதிரை Cookies-ஐ பயன்படுத்துவதன் மூலம் :
  • இணையதள செயல்திறனை மேம்படுத்த
  • பயனர் அனுபவத்தை தனிப்பயனாக்க
  • வாசகர்களின் பயன்பாட்டு பழக்கங்களை புரிந்துகொள்ள
  • பாதுகாப்பான உலாவல் அனுபவத்தை வழங்க
  • Analytics மற்றும் traffic தகவல்களை சேகரிக்க
  • விளம்பர மற்றும் சமூக ஊடக அம்சங்களை மேம்படுத்த

பயன்படுத்தப்படும் Cookies வகைகள்

1. Essential Cookies

இணையதளம் சரியாக செயல்பட தேவையான Cookies. இவை இல்லாமல் சில அம்சங்கள் செயல்படாது.

2. Performance Cookies

பயனர்கள் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றன. இது எங்கள் சேவையை மேம்படுத்த உதவும்.

3. Functional Cookies

பயனர்களின் மொழி, விருப்பங்கள் போன்ற தகவல்களை நினைவில் வைத்து சிறந்த அனுபவத்தை வழங்க உதவுகின்றன.

4. Advertising Cookies

பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்புடைய விளம்பரங்களை காட்ட பயன்படலாம்.

Third-Party Cookies

சில நேரங்களில் Google Analytics, social media platforms மற்றும் advertising partners போன்ற மூன்றாம் தரப்பு சேவைகள் Cookies-ஐ பயன்படுத்தக்கூடும். அவற்றின் தனியுரிமை கொள்கைகள் அவர்களுக்கே உரியது.

Cookies-ஐ நிர்வகிப்பது

பயனர்கள் தங்கள் browser settings மூலம் Cookies-ஐ நிர்வகிக்கலாம் அல்லது நீக்கலாம். இருப்பினும், சில Cookies-ஐ முடக்குவது இணையதளத்தின் சில அம்சங்களை பாதிக்கக்கூடும்.

Cookie Policy மாற்றங்கள்

இந்த Cookie Policy-யை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கும் உரிமை ஆதிரைக்கு உண்டு. மாற்றங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டவுடன் அமலுக்கு வரும்.

9. தொடர்புக்கு

இந்த விதிமுறைகள் குறித்து கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின், எங்களை தொடர்புகொள்ளலாம்.

ஆதிரை
தமிழ் டிஜிட்டல் செய்தி தளம்
Under Rising Roots Ventures OPC Pvt Ltd இந்த இணையதளம் Rising Roots Ventures OPC Pvt Ltd நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.