Homeசெய்திகள்லஞ்சம் வாங்கினால் உடனே புகார்! வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்த தமிழக அரசு

லஞ்சம் வாங்கினால் உடனே புகார்! வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்த தமிழக அரசு

லஞ்சம் வாங்கப்பட்டால் புகாரளிக்க வாட்ஸ்அப் எண் – தமிழக அரசு அதிரடி அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க தனி வாட்ஸ்அப் சேவை எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் லஞ்சம் தொடர்பாக புகாரளிக்க வேண்டும் என்றால் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாரளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க தனி வாட்ஸ்அப் சேவை எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் லஞ்சம் தொடர்பாக புகாரளிக்க வேண்டும் என்றால் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாரளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை