ஏபிஆர் நிதி நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, 200-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.20 கோடி, 200 கோடி, 2000 கோடி, 5000 கோடி என எத்தனை கோடி கொள்ளை அடித்தார்கள் ஏ பி ஆர் நிதி நிறுவன முதலாளிகள் என்று பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகளுக்கு தெரியவில்லை என ஏஜெண்டுகள் கதறல், காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், புதிய முதலமைச்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்ததால் பரபரப்பு*
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏபிஆர் நிதி நிறுவனம் மூலம் பணம் வசூல் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பொதுமக்களிடம் வாங்கிய பணம் மீண்டும் திரும்ப அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைத்து ரூபாய் 5000 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் ஏ பி ஆர் நிதி நிறுவன முதலாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு.
ஏ பி ஆர் நிதி நிறுவனம் தொடர்ந்து புதுப்புது நிறுவனங்களை உருவாக்கி புது புது ஏஜெண்டுகளை நியமித்து இந்த சீட்டு கம்பெனி வசூல் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து காவல்துறையிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்படும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
ஏ பி ஆர் நிதி நிறுவன முதலாளி திமுக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்மணியின் கணவர் மற்றும் திமுக எம்எல்ஏவின் உறவினர் என்பதால் சென்ற திமுக ஆட்சியில் திமுகவினரே அவருக்கு உதவிகரமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
எனவே புதிதாக ஆட்சி அமைந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏ பி ஆர் நிதி நிறுவனத்தின் நிறுவனர் 5000 கோடி மோசடி செய்துள்ளதை காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு மேலும் கிளைகள் துவங்காமல் மேலும் மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் அப்பாவி மக்கள் இருப்பதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலைமாவட்டம் என்ற முகவரியில் APR GROUP Sஎன்ற பெயரில்
புதிய காஞ்சிபுரம் சாலை,
இயங்கி வந்த நிதி நிறுவனத்தில் பலசேமிப்பு திட்டங்கள் (மாததவணைத் திட்டம் மற்றும்
ஒருமுறை தவணைத் திட்டம்) பற்றிநோட்டீஸ் மூலம் விளம்பரம் செய்திருந்ததை பார்த்து,
கடந்த அக்டோபர் 2022-ல் APR GROUPS நிறுவனத்தின ஆரணி, அலுவலகம்
சென்று பார்த்தபோது, அங்கு APRGROUPS நிறுவனங்களை நடத்திவரும் அல்தாப் தாசிப்,
அவரது மனைவி ஷப்ரின் பேகம் மற்றும் மேனேஜர் சதீஷ்குமார் & பர்கத் ஆகியோர்
இருந்தனர் .
அவர்களிடம்
சேமிப்பு திட்டங்கள் குறித்து கேட்டபோது, அவர்கள்
APR GROUPS நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களின்
FINANCE,
APR FINANCE, NEW APR
CHEYYAR
(Reg No.U65992TN2021PTC147468),CHEYYAR APR AGENCY INDIA PRIVATE
PRIVATE LIMITED
LIMITED(Reg.No.U51900TN2022PTC151672), APR SUPER MARKET, APR THANGA
MALIGAI, APR PATHIRA KADAI ஆகிய நிறுவனங்களை நடத்திவருவதாகவும், அவற்றின்
கிளை அலுவலகங்கள் வந்தவாசி, மாங்கால், வெம்பாக்கம், உத்திரமேரூர், சேத்பட்,
ஆரணி, மாம்பாக்கம், அரக்கோணம்,
காட்டுப்பாக்கம்,
வாலாஜாபாத், செஞ்சி, விக்ரவாண்டி, சித்தாமூர், செங்கம் போன்ற பல இடங்களில்
கண்ணமங்களம், பனப்பாக்கம், சித்தூர்,
செயல்பட்டுவருவதாகதெரிவித்தனர்.
APR பாத்திரக்கடை வழங்கும் இல்லத்து அரசிக்கான பாத்திரங்கள் என்ற திட்டம், 2) APR
விளம்பர நோட்டீஸில் தெரிவித்துள்ளபடி. 1)
தங்கமாளிகை வழங்கும் இல்லத்து அரசிக்கான தங்கசேமிப்பு என்றதிட்டம், 3) APR
சூப்பர் மார்கெட் இல்லத்து அரசிக்கான மளிகை பொருட்கள் என்றதிட்டம்,
APR தங்கமாளிகை வழங்கும்
5)APR பாத்திரக்கடை வழங்கும்
மாதாந்திர குலுக்கல்(Lucky Draw
மேtoமே திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் ரூ. 100 முதல் ரூ.50000 வரை கட்டினால்
கட்டும் பணத்தைஸவிட இரண்டு மடங்கு மதிப்பிலானபொருட்கள் (சில்வர் பொருட்கள்,
பித்தளைபொருட்கள், மளிகைபொருட்கள், தங்கம் நகை மற்றும் வெள்ளி,
மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்) தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர் .
மேலும்
பெருங்களத்தூர்,
திருப்போரூர்,
இராணிப்பேட்டை,
இல்லத்து அரசிக்கான தங்கசேமிப்பு திட்டம்,
கல்யாண சீர்வரிசை சாமான்கள்
Chit திட்டம் என பல்வேறு திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான ஏஜெண்டுகளை சேர்த்து அவர்களிடமிருந்து தமிழகம் முழுவதும் ரூபாய் 5000 கோடி ஏபிஆர் மற்றும் பி ஆர் எஸ் நிதி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து பொதுமக்களை ஏமாற்றி கொள்ளையடித்து திமுகவின் ஆட்சி காலத்தில் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சி முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறிய நடவடிக்கை எடுத்து அந்த நிதி நிறுவனங்கள் மேலும் அப்பாவி மக்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும் காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இன்று ஏஜென்ட்கள் கொடுத்த எஸ்பி இடம் கோரிக்கையாக உள்ளது.

